Uncategorized

மாரத்தான் பற்றிய முழு விபரம்…

வெள்ளகோவில் மாரத்தான் போட்டி எத்தனை மணிக்கு தொடங்குகிறது??? வெள்ளகோவில் மாரத்தான் போட்டி அன்று காலை 6 மணிக்கு தொடங்க இருக்கிறது ஆதலால் போட்டியாளர்கள் அனைவரும் 2 மணி நேரங்களுக்கு முன் பாகவே போட்டி நடக்கும் இடத்திற்கு கண்டிப்பாக வரவேண்டும்… மாரத்தான் போட்டி எங்கு துவங்கி எங்கு முடிகிறது?? மாரத்தான் போட்டியானது வெள்ளகோவில் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இருந்து தொடங்குகிறது.கீழே உள்ள படம் ஆறு கிலோமீட்டர் செல்லும் பாதை… ஆறு கிலோமீட்டர் போட்டி […]

மாரத்தான் பற்றிய முழு விபரம்… Read More »

மூன்றாம் ஆண்டு வெள்ளக்கோவில் மாரத்தான்-2022

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் மகாத்மா காந்தி நற்பணி மன்ற அறக்கட்டளை சார்பில் மூன்றாவது மாரத்தான் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. முதலாம் ஆண்டு வெள்ளக்கோவில் வட்டமலை அணைக்காக நடைபெற்றது. இந்த போட்டியில் சுமார் 2500மேல் கலந்து கொண்டார்கள். இரண்டாம் ஆண்டு 100% வாக்கு பதிவிற்காக திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து நடத்தப்பட்டது.  சுமார் 4250 போட்டியாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். இந்த ஆண்டு பிளாஸ்டிக் மறுசுழற்சி மற்றும் சாலை பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு மாரத்தான் போட்டி

மூன்றாம் ஆண்டு வெள்ளக்கோவில் மாரத்தான்-2022 Read More »

வெள்ளக்கோவில் புத்தகத் திருவிழா-2022

சென்னை, நெய்வேலி ஈரோடு புத்தகத் திருவிழா போல தற்போது புகழ்பெற்று வரும் வெள்ளக்கோவில் புத்தகத் திருவிழா.  புதிய படைப்பாளர்களின் புதிய நூல்கள் தயாராகிவருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் பல இடங்களில் இருந்தும், வெள்ளக்கோவில் புத்தகத் திருவிழாவுக்காக பொதுமக்களும் புத்தக ஆர்வலர்களும் புத்தக அரங்கை நோக்கி வர தொடங்கியுள்ளார்கள்.  ‘மகாத்மா காந்தி நற்பணி மன்றம் அறக்கட்டளை’ என்னும் அமைப்பு கடந்த 23 வருடங்களாக மக்கள் சேவையில் ஈடுபட்டு வருகிறது. கடந்த 5 ஆண்டுகளாக ‘வெள்ளக்கோவில் புத்தகத் திருவிழா’ சிறப்பாக நடைபெற்று

வெள்ளக்கோவில் புத்தகத் திருவிழா-2022 Read More »

error: Content is protected !!