மூன்றாம் ஆண்டு வெள்ளக்கோவில் மாரத்தான்-2022
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் மகாத்மா காந்தி நற்பணி மன்ற அறக்கட்டளை சார்பில் மூன்றாவது மாரத்தான் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. முதலாம் ஆண்டு வெள்ளக்கோவில் வட்டமலை அணைக்காக நடைபெற்றது. இந்த போட்டியில் சுமார் 2500மேல் கலந்து கொண்டார்கள். இரண்டாம் ஆண்டு 100% வாக்கு பதிவிற்காக திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து நடத்தப்பட்டது. சுமார் 4250 போட்டியாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். இந்த ஆண்டு பிளாஸ்டிக் மறுசுழற்சி மற்றும் சாலை பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு மாரத்தான் போட்டி […]
மூன்றாம் ஆண்டு வெள்ளக்கோவில் மாரத்தான்-2022 Read More »